Tuesday, December 9, 2008

ஒபாமா


குறும்பாக
எனக்கு தெரிஞ்ச சிறுப்பையனிடம் கேட்டேன்
"ஒபாமா யாருடா?"
அவன் தெளிவாக,
"டிவியில வரும் மாமாத்தானே!"

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா அருமை!
இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்!!

Noorul Ameen said...

ம‌கிழ்ச்சி =)...மீண்டும் வ‌ருக‌ ஜோதி பார‌தி.