Tuesday, December 9, 2008

கேப்டன்

நான் கேள்விப்பட்டேன்
"நம்ம கேப்டனுக்கு தமிழ் பற்று
ரொம்ப அதிகமாம்!"
மூளையில் எங்கேயோ கிறுகிறுத்தப்படி
"அப்ப ..கேப்டன்ன்!!"

(அவருக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை கேப்டனோ!!")

5 comments:

பாண்டித்துரை said...

சும்மா அதிருது அமீன்

நட்புடன் ஜமால் said...

புதியது அல்ல சொன்னது புதுமை.

Noorul Ameen said...
This comment has been removed by the author.
Noorul Ameen said...

பாண்டித்துரை அண்ணா, நட்புடன் ஜமால் உங்கள் வருகைக்கும் பின்னுடத்திற்க்கும் நன்றி =)

zareena mohd said...

எனக்குக் கவிதை எழுதத் தெரியாது ஆனால் வாசிக்கப் பிடிக்கும். நன்று! நன்று! கவிதை நன்று!