நான் ஒரு வேங்கை !
நான் ஒரு வேங்கை !
காத்துக் கிடப்பேன் பதுங்கி
இலைகளுக் கடியில்
ஈரக் கனிமத்தில்
உப்பி விட்ட
உலோகக் கட்டிபோல் !
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30901225&format=html
washed stones: a new space to write
12 years ago
No comments:
Post a Comment