Monday, January 26, 2009

விமியோ

வேலையிட‌த்தில் யாரும் பாராம‌ல் ர‌கிசியமாய் பார்ப்பீர்
இய‌ந்திர‌மாய் உழைச்சு இன்னும் கொஞ்ச‌ம் பார்ப்பீர் உங்க‌ள் வீட்டுக்க‌ணினிக‌ளில்
என்ன‌ப்பார்த்தோம் என்று இங்கு கேள்வியில்லை
எதில் பார்த்தோம்?...

அதுப்போல் நானும் பார்தேன்
உல‌க‌ம் விய‌ந்து விரிந்து பார்த்தேன்
ப‌ய‌னும் புல‌னும் ப‌ல‌னும் நீய‌டைவ‌துப்போல்
அவ்வாறு நானும் ...விரிவாக‌யேன் சொல்ல?!
இவ்வாறு எழுத‌ இங்கு நான் வ‌ர‌வில்லை
இன்னொரு நேர‌ம் தொலைக்கும் இட‌த்தை நான் க‌ண்டெடுத்தேன்
அதை நீங்க‌ள் க‌ண்டுக்கொள்ள‌ இங்கு போக‌....

No comments: