
அவர் ஆறுபது வயதை தாண்டிய சீனக்கிழவர்
அவர் கைக்கோர்த்து சீனவிலிருந்து வந்திருக்கும் சீன மங்கை
கறுப்பு உடை, உடல் ஒட்டி, முட்டி தொரியும் வரை உடுத்தி
கூதுக்கலமாய் எதோ பேசிக்கொண்டு நடந்துப்போனாள்
போருந்துக்கு காத்திற்க்கும் வரிசையில் நான்
என் முன்னே ஒரு சீனக்கிழவி
நான் பார்த்ததை அவரும் பார்த்தார்
அதையே தொடர்ந்து மொறைத்துப்பார்த்தார்
என்னுள்ள ஒரு கேள்வி
இக்கிழவி அதைப் பார்த்து என்ன நினைத்திருப்பார்??
Thanks ffffound







No comments:
Post a Comment