நான் நினைத்தால் , நினைத்ததை செயல்படுத்தினால, நினைத்ததை நான் அடைவேன். பழைய புதிய எண்ணங்களை, புதிய வண்ணத்தில் பூசவே இந்த வலைப்பதிவு தளத்தை தொடங்கினேன். இத்தளம் என் தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு பட்டறையாய் அமையும் என்பது என் தின்னம். இத்தளத்தின் மூலம் மின்னிலகில் பரந்திருக்கும் உலக தமிழ்வாழ்களை என் தமிழ் எழுத்துக்கள் மூலம் இணைக்கவும் விளைக்கிறேன். பல அற்புத, அறிவு சார்ந்த, சுவைப்பட படைப்புகள் பல வடிவத்திலும் பல மொழிகளிலும் இணையத்தின் மூலம் பார்த்திர்ப்போம் படித்திர்ப்போம். என் வாழியில் நான் ரசித்த, பிரமித்த, மற்றும் என் உணர்வுகளை உற்சாகப்படித்திய உள்ளம் உழுக்கிய படைப்புகள் இத்தளத்தில் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அவை நான் கொணர்ந்த உணர்வுப்போல் நீங்களும் அடைவீர் என நம்புகிறேன்.
தற்செயலாக You Tube channelலில் கமல்ஹாசனின் ஏய்ட்ஸால் பதிக்கப்பட்டவர்களை எப்படி சமுதயம் ஒதுக்கி வைக்கிறது, அதை சமுதய தவிர்க்க வேண்டும் என இந்த விளம்பர விழிப்புணர்வு விடியோவைப் பார்த்தேன். அந்த விழிபுணர்வை மேலும் பரப்ப இங்கு இணைந்துள்ளேன். அந்த விடியோவை பார்த்து உங்கள் பங்கிற்கு நீங்களும் செயல்படுங்கள்.
No comments:
Post a Comment